Wednesday, May 21, 2008

Son of Malar


மலரென்றாள் அழகு என் தாயின்
பெயரே மலர்

மலர் பூக்களின் செல்லப் பெயரல்ல
என் தாயின் சொந்தப் பெயர்

பூவாய் அன்று பூத்தவள் எனனக்கு
அண்னண் ஆக்கா கட்டித்தந்த
என் சொந்தகாரி

பேனபிடித்து வலித்துப்போன
என் விரல்களை தன்
உதடுகொண்டு உறசியவள்

சின்னாய் ஒடித்திருந்த என்னை
சிறுவனாக்கி இன்று இளஞ்ஞனாக்கி
இருவிளி கொண்டு பார்த்தவள்

இவள் விழிகளின் கண்ணிர்
துளிக்கு நான் பதில் சொல்வேனா
துளித்திளியாய் துவிர்ந்து போவேனா

Tuesday, May 13, 2008

உன்மையைச் சொல்கிறேன்


உன்னை நான் காதலித்தது உன்மை
என் காதல் எனக்குள் உயிர்
பெற்றதும் உன்மை

உயிர் உள்ளவரை உன்னை மறவேன்
என நான் சொன்னதும் உன்மை
மூச்சுக்காற்றாய் நான் உன்னை
சுவாசித்தும் உன்மை

உயிர் எங்கும் உன் நினைவு
உணர்வேங்கும் உன் உயிர்
நிறைந்துதம் உன்மை

ஒருமுறை நீ என்னை காதலித்தாய்
சொல்லாதும் உன்மை இதற்கு மேல்
உன்னை காதலித்தம் உன்மை

உன்னை நான் சுமந்ததும் உன்மை
உனக்காய் கவிதை எழுதியதும் உன்மை
கவிதைக்கு பொய் அழகு என்பதும் உன்மை

உன்மையை சொல்கிறேன் உன்மேல்
இன்று காதல் இல்லை உணர்விலும்
என் உயிரிலும் நீ இல்லை

உல்லாசமாய் உலாவருகிறேன் என்னை
மட்டும் சமந்து கொண்டு.இறந்து போன
காதலுக்கு இறுதி வணக்கம் செலுத்திவிட்டு

Wednesday, April 9, 2008

விடை கொடு போகிறேன்









நீ மழை நான் இலை விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன் இதற்கு மேல் உறவில்லை

Wednesday, March 26, 2008

கல்லறை வரைக்கும்



காத்திருந்து நாளாகிப்போச்சு
கண்மணியே கண்கலோரம்
கண்ணீராகிப் போச்சு

கவிதை எழுதி காலம்போச்சு
கல்லறைக்கு நான் போக
நேரமாகிப் போச்சு

நிலவோடும் என் இரவோடும்
இருண்டுபோன என் உலகோடும்
உயிர் இன்றி கிடக்கிறேன்

என்னைக் களவாடிப்போனவளே
என் கல்லரைக் கரையில்
ஒரு பூப் பூத்தும்

உன் மனதோடு என் முகம்
கொண்ட காதல் பூப்
பூக்கவில்லையே

கல்லறை வரைக்கும்
நான் சுமந்த காதல்
சுமையல்ல ஒரு சுகம்தான்

Saturday, March 1, 2008

அன்று ஒரு நாள்




அன்று ஒரு நாள்

மழையில்லை குடையில்லை
மழலைகளும் இல்லை
அவள் மட்டும் எனக்குள்ளே
இப்படித்தான் தெரிந்தாள்

காட்ச்சில் கண்களை பறித்தவள் போல்
பூப்போல் பூப்போல் என்
நெஞ்சைக் கொன்றவள்…………..

Friday, February 15, 2008

இதுவும் ஒரு காதலர் தினம் தான்




கண்ணான காதலிக்கு கல்லான
இதயமென்று தெரிந்தும்
கரைப்பாதற்காய் முயல்கிறான்

வெள்ளை ரோய ஒன்றை
சிவப்பு ரோயவாக்க தன்
இரத்தம் நனைத்து
அவளுக்காய் கரம் கொள்கிறான்

அவள் வரும் தெருவின்
தெருவிழக்காய் அதிகாலை
குளிரிக்குள் நடுங்கிக்கொண்டு
அவளின் வருகைக்காய்
தன் விழிகளை தெடவிட்டுக்கொள்கிறான்

தொலைவில் அவள்
வருகையைக் கண்டு
தன் கரங்களை தயார்
செய்து கொள்கிறான்

கைகளுக்குள் இருக்கும்
தன் குருதியால் நனைத்த
ரோயவை அனைத்தபடியே

தன் வாழ்த்தும்
வார்த்தைகளுக்கு வழிகாட்டிக்கொண்டு
கண்களை இமைக்காது
அவளின் வருகையை பார்த்து கொள்கிறான்

இடையிடையே குளிர்காறறு திண்ட
அவள் தலைமுடி அசைவில் ஒரு கவிதை
மனதோடும் நினைக்கிறான்

அவள் நெருக்கத்தில்
இவன் நெஞ்சம் நொருங்க
கோபக்காரி கெஞ்சம்
வெட்கம் கொள்ள

இவன் தரிதனம் கல்லான
அவள் இதயத்தை கரைக்க
குருதியால் நனைந்த ரோயவை
குட்டை முடி சூழ்ந்த அழகிக்கு

நிலத்தில் முன்னங்கள் வைத்து
தலை நிமிர்ந்து
தன் காதலை உரைக்கிறான்

செக்கனில் அவள் திகைத்து
செவிகளில்; இவன் உரைமட்டும்
ஒலிபரப்பாகிற்று

கரைந்த கண்ணீர் அவள்
விழிகளை நனைக்க
கடந்த நாட்களின் பிரிவில்

இருவரும் ஒருவரை ஒருவர்
அனைத்து இதயங்களை
இடம் மாற்றினார்

இவர்களுக்கு இதுதான் காதலர் தினம்.

Thursday, February 14, 2008

“என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்”




காதல்
கருவாய் நான் இருந்த போதே
என்னுடன் உன்னை உருவாக்கியதோ

நிலவின் வெளிச்சம்
ரசித்தேன் உன் முகம் பார்த்தபின்
யன்னல் ஓர பூப்பறித்தேன்
உன் புதுமையான புன்னகையில்

புதிதாய் நான் கவிதைபடித்தேன்
உன் பெயர் உச்சரிப்பில்
உயரின் உருவம் பர்த்தேன்
உன்னை நான் பர்த்த போது

மறந்து போனது
என் பெயரின் உச்சரிப்பு
செக்கனுக்கு செக்கன்
செல்வி உன் உழரல்தான்

உணர்வில் உயிரோட்டம்
உணர்தேன் உறவே நீ
எனக்குகென்று உலகிற்கே சொல்வேன்

உலகம் விழித்த இந்த நாளில்
உன் அழகிய விழிகள்
பார்க்கும் பூமில் நான்
உன்னருகில் நின்று சொல்கிறேன்

“என் இனிய காதலர் தின வாழ்த்துக்கள்”

Wednesday, February 13, 2008

காதலர்களுக்கு………


பூமிக்கு வான் மீது காதல்
உடலுக்கு உயிர்மீது காதல்
கடலுக்கு கரைமீது காதல்

மழைக்கு வெய்யில் மீது காதல்
குளிருக்கு வெட்கை மீது காதல்
இரவுக்கு பகல் மீது காதல்

கள்ளவனுக்கு களவு மீது காதல்
கவிதைக்குப் பொய் மீது காதல்
கணவனுக்கு மனைவீ மீது காதல்

உண்மைக்கு பொய்மைய மீது காதல்
உறவிற்றகு உரிமை மீது காதல்
காதலுக்கு காதல் மீது காதல்

பெண்ணுக்கு ஆண்மீது காதல்
நிழலுக்கு நியம் மீது காதல்
நிலவுக்கு நில் அ+ம்ஸ் மீது காதல்

எனக்கு உன் மீது காதல்

காதலர்களுக்கு காதலர் தினம் மீது காதல்

Monday, January 28, 2008

நிலவான அவளுக்கு





நிலவான அவளுக்கு
நீண்ட இருளில் நான் எழுதும்
எழுத்தக்களின் கோர்ப்பு

கல்லூரி வாசலில் கண்ணிமைத்து
காலம் முழுவதும் என்னை
கட்டிப்போட்டவள்

கண்களுக்குள் ஒரு கவிதை
சொன்னவள் கறுப்பு வெள்ளை
பூக்களின் தேவதையானவள்

தனிமையாய் போனேன்
அவள் எனக்காய் இருப்பதன்
தன்னம்பிக்கையில்

நிமிடங்களின் மாற்றத்தில்
அவள் மட்டும் மறைந்ததால்
என் அலைவரிசையின்

மூன்று நேரங்களின் ஒலி
ஓளிபரப்பும் அவள் - இதயத்தின்
இறுதி முச்சும் அவள்

எனக்குள் அவள் வருகைக்கு பின்புதான்
என் வானத்தில் கூட நிலவும்
தரிசனம் தருகிறதோ

உனக்காய் தானடி நான்



ஒலி வடிவில்



என்னைப் பார்த்தேன் உன் வீட்டு
வாசலில் நீ வந்து போன போது
உன் புன்கையின் பார்வையில்

விழிகளில் வியந்தாய் என்
வருகையைக் கண்டு நான் மட்டும்
என்ன மறைப்பேன

நீண்டநாட்காய்; நான் காணதா உன்
கண்கள் என்னைப் பர்த்ததும்
புன்னகைத்ததை நீ மறைப்பயோ

என்னவென்று சொல்வது கண்டதும்
கட்டிப்போட்ட காள்வன் போல்
என் மனம் உன் மனச்சிறைக்குள்

புதுமையடைந்தது என்
உன்மேலான காதல் உரிமையாய்
சொல்கிறேன் உனக்காய் தானடி நான்

வந்து விடு என்னுடன் - உன்
கோபங்களுக்கு விடைகொடுத்து
எனக்கு உயிர் கொடுக்க


ஒலி வடிவில்

எனக்குள்ளே




கண்ணசைவில் என்னை அசைத்தால்
போல் அவள் பார்வைகள் என்னை
பதம் பர்த்ததுண்டு

பகல் சூரியன் என் மூளைவரை
சுடும் வரை அவளுக்காய்
காத்திருந்ததுண்டு

அவள் அசைவில் என்னை
அசைத்து பார்த்து சற்று
சிரித்ததுண்டு

என்மேலான ஆசைதுரந்து
அவளுக்காய் வாழவும்
பழகிக்கொண்டதுண்டு

தெரிந்தும் தெரியமாலும்
அவள் பார்வைக்காய்
என்னை தொலைத்துண்டு

மாற்றம் எனக்குள்
வந்ததுண்டு நீ மட்டும்
வந்து போன மாயமென்ன
எனக்குள்ளே

Monday, January 21, 2008

அன்புள்ள அவளுக்கு,



ஒலி வடிவில்

நான் என்ன எழுதுவது என்று தீர்மாணிக்க வில்லை.
உன்னை விட்டு விலகுவதா இல்லை என்னைத் தொலைப்பதா என்று.
இந்த கடிதம் வரையும் என் விரல்களும் பேனாவும் போட்டி போட்டுக்கொண்டு சொற்களை வேகமாக வடிக்கின்றது
நிறுத்த முடியவில்லை நின்று பார்த்த நிமிடங்களின் களைப்பையும்
நீ எனக்கு பரிசாய் தந்து போன ஏமாற்றங்களையும்
நினைக்கும் போது.

என்னக்குள் நீ வந்த போது என் உயிர் உனக்கு என்று நான் அன்று எழுதிப்போட்ட அந்த உயில் கூட
இன்று பரிசோதனைக்காய் தூசு தட்டப்பட்டு
என் முன்னே வைக்கப்ட்டு விட்டது.
என்ன செய்வேன் உன் மௌனத்தின் விளைவில்
என் மனம் கொண்ட கோபம்.
உனக்காய் உயிர் வீடுகிறேன் நீ இல்லாத பொழுது
எனக்கு ஏது இரவும் பகலும் என்றேன்.
இரண்டும் நீ எனக்கு பதில் சொல்லாத போது மட்டும்
எப்படி நான் நியமாக்குவது.

நீண்ட நாள் வாழ்க்கைப் பயணத்தில் நீ
எனக்கு ஓர் நிமடம் தந்த நிகழ்ச்சி அல்ல.
வாழ்நாள் முழுவதும் நான் கொண்டு நடக்கும்
என் இதயம் என்பதை நான் ஏற்றும்

நீ மறுத்ததால் தானோ என் இதயம் கூட உன்னைப்
போலவே நீ எனக்கு வேண்டாம் என்று சொல்லச் சொல்லி
இந்த கடிதத்தை வரைகிறதோ…. நான் என்ன எழுதுவது ஏனி நீ சொல்
இப்படிக்கு, நான்.


ஒலி வடிவில்

Friday, January 18, 2008

நேற்று




உங்களுக்கு நான் கோபக்காரணாய்
எனக்குள் மட்டும் புது பரிசோதனையானாய்
முறையே தெரிந்திருக்கும் தெரிந்தது

கிழித்து பார்த்தேன் மடலை
கூடவே என் மனமும் கிழிகிறதா
என்று பார்க்க

விளைவாய்

கிழந்தது என் மடலும் என் மனமும்
எனினும் என் மனப்பிளவுக்குள்
அவள் மட்டும் எட்டிப்பார்த்தாள்

ஏழனம் செய்கிறோள் என்ன செய்வது
ஏழை நான் என்மனம் கூட என்னிடம்
இல்லை

போனது போகட்டும் வருவது வரட்டும்
என்றோ விடியலுக்காய் எவனோ ஒருவன்
நான் எங்கோ போகிறேன்

உங்கள் கோப்காரனையும்
என் பரிசோதனையையும்
முடிந்தால்

ஏற்றுக்கொள்ளுங்கள் நாளை

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்




ஒலி வடிவில்

சேரவேண்டும் என்றுதான்
கவிதை எழுதினேன்
இன்று பிரிவதற்குமாய்
கவிதை சொல்கிறேன்

பார்த்ததும் பிடித்ததுமென்றேன்
பார்வைகள் கென்றதுமென்றேன்
பார்ப்பவை அவளுமென்றேன்

நீலா அவள் முகமென்றேன்
ஏன் நேற்றுக்கூட அவள்
நினைவுமென்றேன்

வருடங்கள் பறந்ததென்றேன்
பாடசாலை நாட்களுமென்றேன்
கூடவே படிப்பும் என்பதைமறந்து போனேன்

மறந்தது , நினைத்தது
நீரின் அலைகள் - ஏனி
குளப்பமில்லை என்மனத்தில் கூட

நாளைய விடியலுக்காய்
இன்று இதை சமர்ப்பிகிறேன்
சாகமாட்டேன் நீ இல்லையேன்றால்

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்

ஒலி வடிவில்

நீ மறுந்தது நான் புரிந்தது



காத்திருக்கிறேன் என்று கவிதை எழுதினேன்
என்னை கொன்றுவிட்டு அல்ல என்பதை
நீ மறந்தாயோ

காதலிக்கிறேன் என்று கடிதம் போட்டேன்
காலம் முழுவதும் உன்முடிவின்றி என்பதை
நீ மறந்தாயோ

நீ வேண்டும் என்று நிலாவை தூதுவிட்டேன்
நீ என்னை கொன்றபின் நான் ஏன் உனக்கு என்பதை
நீ மறந்தாயோ

வேண்டாம் வேண்டும் வேற்றுமை
நான் நீ நாட்களின் முடிவு
நீ மறந்தது நான் புரிந்தது

ஓவியம் சொல்வது………….




மாலையாய் நான்
மயக்கினாய் நீ

காதலாய் நான்
கண்ணீராய் நீ

கற்பனையாய் நான்
காதலியாய் நீ

கதலுக்காய் நான்
கள்ளியாய் நீ

வேண்டாம் நீ
வேணும் நான்
நேற்றாய் நீ
நாளையாய் நான்

மாறீவீட்டேன் நான்
மனதில் மட்டும் நீ

கையசைத்தேன் நான்
கையசைக்கிறாய் நீ

நிறுத்தவில்லை நான்
நிற்றவேண்டாம் நீ

மனதோடும் என் நினைவோடும்

புரிந்தது இதுவும்……

கோமாளியாய் நான்
கோதையாய் நீ

வேதனையாய் நான்
வேடிககையாய்; நீ

பிந்திக்கிடைத்த கடிதம்……..



ஒலி வடிவில்


உன் பிந்திய முடிவால்
எழுதுகிறேன்………….

பிடிக்கவில்லை உன் பேச்சும்
உன் அனுகலும்
உன் அனுபவமும்………….

காதலும், காவியமும் உண்மை
உன் காதல் மட்டும் பொய்

பெண்மையே பொறுமைக்கு
பெருமைசேர்க்காதே………

பெட்டிக்குள் போனாலும்
என் பொறுமைக்குள் நீ
இல்லை……………….

மனதுக்கும் எனக்கும்
இப்படியே விவாதம்

நடுவராய் காதல்………

இன்றுதான் பிந்திக்கிடைத்த
உன் தகவல் கடிதமும்
காதலுக்கு தீர்ப்பாய் கிடைத்தது

கிடைத்தும் கிழித்துவிட்டேன்
மனதையும் மனத்திரையின்
உன் படத்தையும்…………

வாசித்து பார். ஏமாற்றுவதன்
வலியை உனர்வாய்………..

உனக்கு முந்திக்கிடைத்தால்
முந்திக்கொள்………………

ஒலி வடிவில்

Thursday, January 3, 2008

அந்த நாளில்



ஒலி வடிவில்


அவளைக் காட்டிய
பூமிக்கும் வானுக்கும்
இடையில் இவன் மட்டும்
பறந்து கொண்டிருந்தான்

அவள் வாய்மொழி மட்டும்
தன் தாய்மொழியேன உச்சரித்து
உள்ளத்தில் மழலையாய்
மனனனம் செய்து கொண்டிருந்தான்

கால்பதிக்க களவோடும்
வானில் பறப்பதற்க்கு
ஆசையோடும் அசைபோட்டுக்
கொண்டுமிருந்தான்

அசையின் ஆசையாய்
அழகி அவள் மட்டும்
இவனுக்குள் ஆணிவேர்
இட்டாள்

மாலைவந்ததும் மயக்கமாய்
மனதைமட்டும் தயக்கமாய்
கதைக்க வெட்கமாய்
சிரித்துக் கொண்டிருந்தான்

அவள் சிரித்து கதைத்து
கனவோடு இவனை தீண்டி
இவனுடன்

கதைத்த நாளில்

ஒலி வடிவில்

Good Morning


என்னடி கோபம்
காலைச் சூரியன்
சுட்ட கோபமோ

உன் கனவோடு
வந்து போன என்னை
கலைத்த கோபமோ

கதைத்து சிரித்தது
விடைபெறச் சொல்லமுன்
கலைந்த கனவோடு கோபமோ

தெரிகிறது உனக்குள்
என்னை , உன்விழிகளுக்குள்
காதல் என்றும்

சிரிப்பு வரவில்லையா உனக்கு
பெண்மையே கோபம் விடு
புரிந்து கொள்..

சூரியன் சுட்டது உன்
வீட்டு யன்னல் ஓரம்
பாவம் நான் தவிக்கிறேன்

உன்னை என்னை
பார்க்க சொல்லி………..
…………………………............