Friday, January 18, 2008

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்




ஒலி வடிவில்

சேரவேண்டும் என்றுதான்
கவிதை எழுதினேன்
இன்று பிரிவதற்குமாய்
கவிதை சொல்கிறேன்

பார்த்ததும் பிடித்ததுமென்றேன்
பார்வைகள் கென்றதுமென்றேன்
பார்ப்பவை அவளுமென்றேன்

நீலா அவள் முகமென்றேன்
ஏன் நேற்றுக்கூட அவள்
நினைவுமென்றேன்

வருடங்கள் பறந்ததென்றேன்
பாடசாலை நாட்களுமென்றேன்
கூடவே படிப்பும் என்பதைமறந்து போனேன்

மறந்தது , நினைத்தது
நீரின் அலைகள் - ஏனி
குளப்பமில்லை என்மனத்தில் கூட

நாளைய விடியலுக்காய்
இன்று இதை சமர்ப்பிகிறேன்
சாகமாட்டேன் நீ இல்லையேன்றால்

சத்தியம் உன் ஏமாற்றத்தின் மேல்

ஒலி வடிவில்

No comments: