Thursday, January 3, 2008

அந்த நாளில்



ஒலி வடிவில்


அவளைக் காட்டிய
பூமிக்கும் வானுக்கும்
இடையில் இவன் மட்டும்
பறந்து கொண்டிருந்தான்

அவள் வாய்மொழி மட்டும்
தன் தாய்மொழியேன உச்சரித்து
உள்ளத்தில் மழலையாய்
மனனனம் செய்து கொண்டிருந்தான்

கால்பதிக்க களவோடும்
வானில் பறப்பதற்க்கு
ஆசையோடும் அசைபோட்டுக்
கொண்டுமிருந்தான்

அசையின் ஆசையாய்
அழகி அவள் மட்டும்
இவனுக்குள் ஆணிவேர்
இட்டாள்

மாலைவந்ததும் மயக்கமாய்
மனதைமட்டும் தயக்கமாய்
கதைக்க வெட்கமாய்
சிரித்துக் கொண்டிருந்தான்

அவள் சிரித்து கதைத்து
கனவோடு இவனை தீண்டி
இவனுடன்

கதைத்த நாளில்

ஒலி வடிவில்

2 comments:

Anonymous said...

great poem.. :)
i lve it. doin a good job bro...

மாறன் said...

hmm Nice 2 read,

ok i ill try

take care
thanks