Wednesday, August 15, 2007

நீ வருவாயா……







காதல் கடலிலே காத்திருக்க
சொன்னவளே
குளிரிரும் நிலவும் குளிர்காய
சொன்னது - கூடவே
உன்னவள் உனக்குதான்
என்றது.

வார்த்தைகளும் இனிக்க
தொடங்கியது…
நாட் குறிப்புக்கள் நகல்கள்
ஆகியது.

இரவும் இனிதே இனித்தது
உன் கனவுப் பார்வைகளால்.
ஏன் என் கனவிலே மட்டும்……

சுடும் சூரியன் வந்தும்
நீ வராமல் போனதேன்…
ஏன் நீ இரவில் தெரியும்
நிலவா இல்லை கோபமா…..

.:மாறன்:.

2 comments:

Anonymous said...

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் நேருப்பாய் ....!

இந்தப்பாடல் மிகப் பொருந்தும் போலும்


நேசமுடன்..
-நித்தியா

மாறன் said...

சேர்கிறேன் நான் ஓலி வடிவாக்கும் போது

நன்றி